கனடாவில் லொத்தர் சீட்டு பணப்பரிசுக்கு வரி அறவிட்ட நபர் கைது

Share

Share

Share

Share

கனடாவில் பெருந்தொகையான லொத்தர் சீட்டு பணப்பரிசு கிடைத்துள்ளதாக கூறி மக்களிடம் வரி அறவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரம்டனைச் சேர்ந்த 60 வயதான கிளைவ் லோத்தியான் என்ற நபரே இவ்வாறு நாடு முழுவதிலும் லொத்தர் சீட்டு தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் 2020 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் யாரேனும் பணத்தை இழந்து இருந்தால் அது தொடர்பாக தெரிவிக்க முடியும் என போலீசார் கூறியுள்ளனர்.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்