கனடாவில் வாடகை தொகை அதிகரிப்பு

Share

Share

Share

Share

கனடாவில் சராசரி வாடகை தொகை 2149 டாலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது மாதாந்த வாடகை தொகை 1.5 விதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் வருடாந்த அடிப்படையில் 11.1 விதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடுகளுக்கான வாடகை தொகை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் சராசரியாக 15 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகை தொகையானது 1905 டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்