கனடாவில்கொரோனா !!பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது!

கனடாவில்கொரோனா !!பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3 லட்சத்தை நெருங்குகிறது!

கனடாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. அடுத்த சில தினங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை அடையும் என சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இன்றைய தினம் ஒன்றாரியோ , கியூபெக், ஆல்பர்ட்டா , பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட சகல மாகணங்களிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 294 , 300

ஒன்றாரியோவில் இன்றைய தினம் மட்டும் 29 பேர் உயிரழந்ததுடன் 1, 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கியூபெக் மாகணத்தில் 15 பேர் கொவிட் வைரஸ் தொடர்புடன் உயிரழந்துடன் 1,211 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஆல்பர்ட்டா மாகண நிலைமை

கொவிட் காரணமாக இன்றைய தினம் 6 பேர் உயிரழந்துள்ளனர் . இதன்படி மாகணத்தில் உயிரழந்தோர் எண்ணிக்கை 407 ஆக உயர்கிறது.

இன்றைய பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 991 . மொத்தமாக 9,618 பேர் பாதிக்கப்பட்டவர்கள்.

இதில் 262 வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

administrator

Related Articles