கமலும், சரத்தும் இணைந்து எடுத்த தீர்மானமிக்க முடிவு…

கமலும், சரத்தும் இணைந்து எடுத்த தீர்மானமிக்க முடிவு…

தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 40 தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

சென்னையில் இன்று (12) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் இதனை கூறினார்.

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, துறைமுகம், உத்திரமேரூர், அரக்கோணம்(தனி), சோளிங்கர், ஆற்காடு, வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை போளூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், ஆத்தூர்(தனி), சங்ககிரி, திருச்செங்கோடு, அந்தியூர், கிருஷ்ணராயபுரம்(தனி), லால்குடி, கடலூர், சிதம்பரம், சீர்காழி(தனி), திருத்துறைப்பூண்டி(தனி), சிவகங்கை, மதுரை தெற்கு, பெரியகுளம்(தனி), ராஜபாளையம், திருச்செந்தூர், விருதுநகர், விளாத்திகுளம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

administrator

Related Articles