கம்பன்பில நிகழ்த்திய சாதனை

கம்பன்பில நிகழ்த்திய சாதனை

எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில எண்ணைதாங்கி கப்பல் ஒன்றில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

“எண்ணை தாங்கி கப்பல் ஒன்றில் ஏறிய முதலாவது எரிசக்தி அமைச்சராக நான் 22.03.2021 அன்று பதிவானேன்'” என தெரிவித்துள்ளார்

administrator

Related Articles