கராத்தே வீரர்கள் 15 பேர் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

Share

Share

Share

Share

 

மத்திய மாகாணத்தில் சொடோகன் 2023 கராத்தே செம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற கம்பளையைச் சேர்ந்த எஸ்.பி, சந்திரமோகன் சொடோகன் கராத்தே கழகத்தின் வீரர்கள் 15 பேர் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்,

கண்டி திகனயிலுள்ள மத்திய மாகாண விளையாட்டுத் திணைக்கள அரங்கில் இந்த போட்டிகள் நடைப்பெற்றது.

இதில் பல்வேறு வயது பிரிவுகளை கொண்ட வீரர்கள் கலந்துகொண்டு இருந்தனர்.

கம்பளை வீரர்கள் 15 பேர் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும் .

கம்பளையை சேர்ந்த கராத்தே பயிற்றுவிப்பாளர் எஸ், பி.சந்திரமோகன் குழுவினர் இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.,

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்