கொரோனா – கல்கரியில் உள்ளூர் அவசர நிலை அமுலில்!

கொரோனா – கல்கரியில் உள்ளூர் அவசர நிலை அமுலில்!

கொரோனா அதிகளவில் பரவிவருவதனை தொடர்ந்து கல்கரி மாநகர மேயரான நயீட் நென்ஸி உடனடி அமுலுக்கு வரும் வகையில் கல்கரியில் அவசரகால நிலையை அமுல் செய்துள்ளார்.

ஆல்பர்ட்டா மாகண அரசின் முதல்வர் நேற்று மாகணம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.இந்த சூழ்நிலையில் மாநகர மேயர் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் மாகண அரசின் நடைமுறைகளை இலகுவாக பின்பற்ற முடியும் என மேயர் சொல்லி உள்ளார்.

administrator

Related Articles