காரைத்தீவில் ஆட்டோ – மோட்டார் சைக்கிள் விபத்து!

காரைத்தீவில் ஆட்டோ – மோட்டார் சைக்கிள் விபத்து!

(வி..ரி.சகாதேவராஜா)

விற்பனைப்பொருட்களுடன் பயணித்த முச்சக்கரவண்டியொன்று மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் நேற்று(23) செவ்வாய்க்கிழமை பகல் காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்றது.


முச்சக்கரவண்டி மோதியவேகத்தில் தலை கீழாகக் குடைசாய்ந்தது. சாரதி படுகாயத்திற்குள்ளானார். வண்டியும் சேதமடைந்தது. வண்டியிலிருந்த பொருட்கள் வீதியில் சிதறியது.

மோட்டார்சைக்களும் சேதத்திற்குள்ளானது.சாரதியும் காயத்திற்குள்ளானார்.


சம்மாந்துறைப் பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
படுகாயமற்ற வண்டிச்சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

administrator

Related Articles