கார்த்திகை மாதம் என்றால் ஏன் பயப்படுகிறார்கள்? பாரளுமன்றத்தில் ஸ்ரீதரன் MP கேள்வி! (video)

கார்த்திகை மாதம் என்றால் ஏன்  பயப்படுகிறார்கள்? பாரளுமன்றத்தில் ஸ்ரீதரன் MP கேள்வி!  (video)

இந்துக்களின் பாரம்பரியம் கலாச்சாரம் நிகழ்வுகளை இரானுவம் பொவிசாருக்கு தெரியப்படுத்துமாறு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான S.ஸ்ரீதரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் கார்த்திகை நாள் அன்று விளக்கேற்றியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரணை நடைப்பெற வேண்டும் என்று கேட்டு கொண்டதுடன் கார்த்திகை மாதம் என்றால் ஏன் பயப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார் .

வீடியோ

administrator

Related Articles