காலடி கவிதை நூல் வெளியீடு

காலடி கவிதை நூல் வெளியீடு

(அஷ்ரப் சமித் )

உலக கவிதைத் தினத்தையொட்டி (21ம் திகதி ஞாயிறு மாலை) வெள்ளாப்பு வெளி நடாத்திய கவிதை வாசிப்பு மற்றும் முல்லை முஸ்ரிபாவின் வரைபடமற்றவர்களின் காலடி எனும் கவிதை நூல் வெளியீட்டின் பொழுது  ZOOM வழியாக முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியர் முல்லை முஸ்தரிபாவிடமிருந்து  பெறுவதையும் அருகில் மணவை அசோகன் மற்றும் இணைப்பாளர் மேமன் கவி ஆகியோர்  காணப்படுகின்றனர்.

administrator

Related Articles