கெமுனு எச்சரிக்கை

கெமுனு எச்சரிக்கை

எதிர்வரும் திங்கட்கிழமை (14) முதல் சேவையில் ஈடுபட போவதில்லை என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி தலையிட்டு பஸ்களுக்கு தேவையான டீசலை மானிய விலையில் பெற்றுதர வேண்டும். பழைய விலைக்கே எரிபொருள் வழங்கப்பட்டால் பஸ் கட்டணத்தை திருத்தம் செய்ய போவதில்லை. இது சம்பந்தமான முடிவை நாளைக்குள் எடுக்க வேண்டும். மானியம் வழங்கவில்லை என்றால், 15 வீத பேருந்து கட்டண உயர்விற்கு செல்ல வேண்டி ஏற்படும்” என்றார்.

administrator

Related Articles