கொட்டகலையில் வியாபிக்கும் கொவிட்

கொட்டகலையில் வியாபிக்கும் கொவிட்

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளுக்கு அமைய மாணவர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

கொட்டகலை தமிழ் மாகா வித்தியாலயம், சென் கிளயார் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் யதன்சைட் தமிழ் வித்தியாலய மாணவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

மிகுதி தொற்றாளர்கள் ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பிரசே பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles