கொட்டகலையை அச்சுறுத்தும் கொவிட்…இன்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பாதிப்பு

கொட்டகலையை அச்சுறுத்தும் கொவிட்…இன்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பாதிப்பு

கொட்டகலை சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர்கள் இருவருக்கும் மாணவர்கள் இருவருக்கும் கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

13 ஆம் தர மாணவருக்கும், 7 ஆம் தர மாணவருக்குமே இவ்வாறு தொபற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேற்குறித்த நால்வருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார அதிகாரி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

administrator

Related Articles