கொரோனா தடுப்பு மருந்தின் முதற் தொகுதி கனடா வந்தடைந்தது !

கொரோனா தடுப்பு மருந்தின் முதற் தொகுதி கனடா வந்தடைந்தது !

கொரோனா தடுப்பு மருந்தான பைசர் தடுப்பு மருந்துகளின் முதற் தொகுதி இன்று வந்தடைந்ததாக பிரதமர் ஜஸ்டின் டூரூடோ அறிவித்துள்ளார்.

சுமார் 30 ஆயிரம் மருந்து தொகைகள் 14 விநியோக மத்திய நிலையங்களுக்கு இன்று ஞாயிற்றுகிழமை இரவு முதல் விமானம் மற்றும் லாறிகள் மூலமாக அனுப்படும்.

சகல விநியோக மத்திய நிலையங்களும் பத்து மாகணங்களில் மட்டுமே இருக்கிறது. எந்தவொரு டெரிடோரிஸ்களில் மருந்து வகைகள் களஞ்சியப்படுத்தப்பட மாட்டாது.

ஏனெனில் மறை – 70 பாகை டிகிரியில் இந்த மருந்து வகைகள் களஞ்சியப்படுத்த வேண்டும். அவர்களால் அதனை மேற்கொள்ள முடியாது என கூறியுள்ளனர்.

முதல் மருந்து கியூபெக் மாநில வயோதிபர் இல்லத்தை சேர்ந்தவர்களுக்கு நாளை வழங்கப்படுகிறது.

administrator

Related Articles