கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி ஏற்றும் ரேசில் இஸ்ரேயேல் முதல் இடத்தில்!

கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி ஏற்றும் ரேசில் இஸ்ரேயேல் முதல் இடத்தில்!

கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி அறிமுகப்படுத்த சில வாரங்களிலே இஸ்ரேயல் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்கோருக்கு ஊசிகளை ஏற்றி இருக்கிறது.

இதன்படி சனத்சொகையில் 100 பேரில் 11.55 பேருக்கு தடுப்பு ஊசி வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் முதலில் தடுப்பு ஊசியை அறிமுகம் செய்த பிரித்தானிய இதுவரை 100 க்கு 1.47 பேருக்கும் பஹாரேன் 3.49 பேருக்கும் வழங்கி இருக்கிறது.

இதில் பிரான்ஸ் டிசம்பர் 30ஆம் திகதியல் இருந்து இன்று வரை 138 பேருக்கு மட்டுமே வழங்கி இருக்கிறது.

இதுவரை கொரோனா நோய் காரணமாக 1.8 மில்லியன் மக்கள் உயிரழந்துள்ளனர்.

administrator

Related Articles