கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாதந்த சிகிச்சை செல்வோருக்கு விசேட சேவை!! வீட்டில் இருந்தே மருந்தை பெறலாம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாதந்த சிகிச்சை செல்வோருக்கு விசேட சேவை!! வீட்டில் இருந்தே மருந்தை பெறலாம்!

தகவல் கோமஸ்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 26ஆம, 27ஆம், 36ஆம இலக்க அறைகளுக்கு நீரிழிவு, மனநலம் தொடர்பான மாதாந்த சிகிச்சைகளுக்கு செல்வோர் தற்போதைய ‘Covid19’ முடக்கநிலை காரணமாக வைத்தியசாலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் நீங்கள் பெறவேண்டியஉங்கள் மருந்துகளை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள WhatsApp இலக்கத்திற்கு உங்கள் மருந்து புத்தகத்தில் உள்ள மருந்து துண்டை படம்பிடித்து அத்துடன் உங்கள் விலாசத்தை குறிப்பிட்டு அனுப்புவதின் மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட காரியாலய இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்கள் விபரங்களை கொடுப்பதின் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

Whtsup இலக்கங்கள் 26 அறை : 076 8185159 , 27 ஆம் அறை : 076 8185160 , 36 ஆம் அறை : 076 818 5161 என்ற இலக்கங்களோடு தொடர்பு கொள்ளலாம்.

📨 இதை உங்கள் வீடுகளுக்கு தபால் சேவை ஊடாக விநியோகிப்பார்கள்.

(இச்செய்தியை மற்றவர்களும் பயனடையும் படிக்கு தயவாய் பகிருங்கள்)

administrator

Related Articles