கொவிட்டினால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

கொவிட்டினால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி


கனடாவில் கொவிட் காரணமாக உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்று ஏற்பட்டு ஓராண்டு காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு மிகவும் கடினமாக நெருக்கடி மிக்க ஆண்டாகும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவால்களை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்று பரவுகையின் பொது மக்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

administrator

Related Articles