கொவிட் கெடுபிடிகளை குறைக்கலாம்

கொவிட் கெடுபிடிகளை குறைக்கலாம்


கொவிட-19; நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள சில கெடுபிடிகளை தளர்த்தக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டாம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தடுப்பூசி விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வைரஸ் தொற்று உருமாற்ற கண்காணிப்பு, தடுப்பூசி விநியோக நடைமுறை என்பன குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles