கோறளைப்பற்று வடக்கு பிரதேச பகுதியில் வீட்டு வசதியற்ற மக்களுக்கான பொருத்து வீடுகள் வழங்கும் வேலைத்திட்டம்!!

கோறளைப்பற்று வடக்கு பிரதேச பகுதியில் வீட்டு வசதியற்ற மக்களுக்கான பொருத்து வீடுகள் வழங்கும் வேலைத்திட்டம்!!

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு பொருத்து வீடுகள் அமைக்கும் வேலைதிட்டதினை ஊரியன்கட்டு பிரதேசத்தில் அடிககல் நாட்டு வைபம் இன்று பாரளுமன்ற உறுப்பினரான சிவனசேதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் மூலம் வறுமை கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதி அற்ற மக்கள் பலர் தாம் நிம்மதியாக வாழக்கூடிய வீட்டு வசதியினை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் இந்நிகழ்வுக்கு வாகரை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

administrator

Related Articles