கௌரவமான நிலையில் இலங்கை

கௌரவமான நிலையில் இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் சந்திமால் 85 ஓட்டங்களை பெற்றதுடன் காயமடைந்த தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களையும், தசுன் ச்சானக்க 66 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தென்னாபிரிக்காவின் பந்து வீச்சில் முல்டர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

administrator

Related Articles