சச்சித்ர சேனநாயக்கவின் முன் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

சச்சித்ர சேனநாயக்கவின் முன் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

எல்பிஎல் டி -20 ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் முகமாக கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க தாக்கல் செய்த முன் பிணை விண்ணப்பத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது.

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான சசித்திர சேனநாயக்க 2020 நடைப்பெற்ற LPL பிரிமியர் போட்டி தொடரின் போது விளையாடிய இரண்டு வீரர்களுடன் ஆட்ட நிர்ணயம் தொடர்பாக டுபாயில் இருந்து தொலைபேசியில் பேசி இருக்கிறார்.

administrator

Related Articles