சிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாமின் பவள விழா நிகழ்வு!!

சிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாமின் பவள விழா நிகழ்வு!!

(S.A அஷ்ரப்)

சிரேஸ்ட ஊடகவியலாளா் எம்.ஏ.எம் நிலாமின் பவள விழாவும் ”தட்டுத் தாவராம் ”கவிதை நுால் வெளியிடும் முஸ்லிம மீடியா போரத்தின் தலைவா் என்.எம் அமீன் தலைமையில் மினுவான்கொடையில் நேறறு 20.03.2021 நடைபெற்றது.

பிரதம அதிதியாக நீதியமைச்சா் அலி சப்றி, சிறப்பு விருந்தினராக முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஜ தலைவா் றிசாத் பதியுத்தீன், கொழும்பு பிரதி மேயா் எம். இக்பால், மற்றும் அஸ்ரப் ்அசீஸ் – ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

உரைகள் நாச்சியாதீவு பர்வின் , தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியா் செந்தில்வேலா், தினகனரன் ஊடகவயலளா் தௌபீக், தலைமையுரை என்.எம். அமீன், கவிநுால்ஆய்வுரை கலைவாதி கலீல், கவிவாழ்த்து சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ், கவிஞா் அக்பா் அலி, கவிஞா் ஹசீர் ஆகியோறும் கவிபாடினாா்கள்..


administrator

Related Articles