‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனம் பெண்களின் பங்கை சரியாக அடையாளம் கண்டுள்ளது – ஜனாதிபதி

‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனம் பெண்களின் பங்கை சரியாக அடையாளம் கண்டுள்ளது – ஜனாதிபதி

பெண்களின் பங்கை சரியாக அடையாளம் கண்டிருக்கும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனம், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளதாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

administrator

Related Articles