ஜோர்ஜியா- மீள் வாக்கு எண்ணிக்கையில் வென்றார் ஜோர்ஜ் பைடன்.

ஜோர்ஜியா- மீள் வாக்கு எண்ணிக்கையில் வென்றார் ஜோர்ஜ் பைடன்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குளறுபடிகள் இடம்பெற்றதாக குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டொனல்ட் டிரம்ப் பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி வந்தார்.

குறிப்பாக ஜோர்ஜியா மாகணத்தின் வாக்குகளை மீள எண்ண வேண்டுமென பரவலாக அவர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து மீள் வாக்கு எண்ணிக்கையை இயந்திரங்கள் இன்றி ஊழியர்கள் தனியாக கணக்கெடுத்தார்கள். பல மணி நேரங்களை செலவிட்டு மேற்கொள்ளப்பட்ட கணக்குகளின் படி ஜோர்ஜ் பைடன் 12 284 வாக்குகளை மேலதிகமாக பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

இதற்கமைய பைடன் வெற்றி பெற்றதாக மாகண செயலாளர் பிராட் ரபின்ஸ்பேர்கர் அறிவித்துள்ளார்.

இதன் படி நடைப்பெற்ற மீள் எண்ணிக்கையில் ஜோர்ஜ் பைடன் அவரது போட்டியாளரான டிராம்பை குறைந்தளவு வாக்கு வித்தியாயசத்தில் வெற்றி பெற்றதாக கூறி இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

administrator

Related Articles