டொம் மூடி எடுத்துக் கொண்டுள்ள சபதம்

டொம் மூடி எடுத்துக் கொண்டுள்ள சபதம்


இலங்கை கிரிக்கட் அணி குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் பயிற்றுவிப்பு பணிப்பாளர் டொம் மூடி சபதம் ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் தரப்படுத்தல்களின் இலங்கையை முன்னிலைக்கு கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மூன்றாண்டு ஒப்பந்த அடிப்படையில் டொம் மூடி ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.

இலங்கை கிரிக்கட்டில் மாற்றங்களைச் செய்வதற்கு குறிப்பிடத்தக்களவு கால அவகாசம் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles