டொரோன்டோவில் பட்ட பகலில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி , காயமடைந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடம்!

டொரோன்டோவில் பட்ட பகலில்  துப்பாக்கி சூடு! ஒருவர் பலி , காயமடைந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடம்!

டொரோன்டோவில் இன்று பகல் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. டப்பரின் மற்று லோரன்ஸ் எவன்யூ அருகாமையிவ் இந்த துப்பாக்கி பிரயோகம் நடந்துள்ளது.

3: 30 மணியளவில் வாகனத்தில் இருந்தவர்கள் மீது மர்ம நபரொருவர் தூப்பாக்கி பிரயோகம் செய்து தப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த ஆண் அந்த இடத்திலே உயிரழந்தார். அவரோடு இருந்த பெண்ணின் நிலைமை மோசமானதாக இருந்தாகவும் தற்போது அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கபில நிறை உடை அணிந்திருந்தாக ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவருகிறது.

கிரைம் அதிகாரிகள் விசாரனைகளை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

administrator

Related Articles