டொரோன்டோவில் பலத்த காற்றுடன் மழை ! ! ( video)

டொரோன்டோவில் பலத்த காற்றுடன் மழை ! ! (  video)

டொரோன்டோ உட்டப ஒன்றாரியோவின் தென்பகுதி முழுவதும் இன்று மாலை தொடக்கம் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.அத்துடன் பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் பல பகுதிகள் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அத்துடன் மின் கம்பிகள் வீதிகளில் வீழ்ந்திருந்தால் உடனடியாக மின்சார விநியோக நிறுவனத்திற்கு அறிவிக்கவும் அத்துடன் 10 மீற்றர் இடைவெளி விடுமாறும் கேட்கப்பட்டுள்ளது

இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் சுமார் 90 தொடக்கம் 110 கிலோ மீற்றர் வேகத்தில காற்று வீசியுள்ளது.

administrator

Related Articles