டொரோன்டோ மற்றும் பிரம்டன் நகர பாடசாலைகளுக்குள் கொரோனா தொற்றாளர்கள்!!!

டொரோன்டோ மற்றும் பிரம்டன்  நகர பாடசாலைகளுக்குள் கொரோனா தொற்றாளர்கள்!!!

ஒன்றாரியோ மாகணத்தின் முக்கிய நகரங்களான டொரோன்டோ மற்றும் நகரங்களில் உள்ள பாடசாலகளில் கொரோனா நோயாளிகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக 3 பாடசாலைகளில் ஒரு பாடசாலையிலும் பிரம்டனில் சரியாக அரைவாசி பாடசாலைகளில் கொரோனா பாசிடிவ் நோயாளார்கள் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

ஒன்றாரியோ மாகண கல்வி அமைச்சரான ஸீடீபன் லேக் கூறிய கருத்தக்களை பெற்றோர் கேள்வியுடன் பார்க்கின்றனர். அவர் பாடசாலைகள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.

இதோ அவரது வீடியோ

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களால் வீட்டில் இருக்கும் பெரியோருக்கு கொரோனா வைரஸ் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதேவேள கொவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ மாகண முதல்வரான டாக் போர்ட் கூறுகிறார்.

பாடசாலகளை மூடினால் மாணவர்களின் மனநிலை பாதிக்கும் என்று அவர் சொல்கிறார்.

மாணவர்களின் மனநிலை பாதிக்கும் என்பது உண்மை அவர்கள் வீட்டுக்கு வரும் போது வீட்டு பெருசுங்க மனநிலை எப்படி இருக்கும்?

administrator

Related Articles