டொரோன்டோ வீட்டு கட்டிட தொகுதியில் தீ! கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படை!! (Video)

டொரோன்டோ வீட்டு கட்டிட தொகுதியில் தீ! கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படை!! (Video)

டொரோன்டோ நோர்த் யோர்க் நகரின் டவுன்சிவ் பார்க் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வந்த டவுன் வீடமைப்பு கட்டிம தொகுதியில் தீடிர் தீபற்றி உள்ளது.

இன்று காலை முதல் தீ பரவி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலு தீயணைப்பு படை ஈடுப்பட்டுள்ளனர்

இந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரனைகள் இடம்பெற்று வருகிறது. தீ காரணமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. காற்று அதிகமாக இருப்பதனால் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

administrator

Related Articles