வாக்காளர் பதிவில் தனது பெயர் இருக்கிறதா? என்று செக் பண்ணிய கமல்

வாக்காளர் பதிவில் தனது பெயர் இருக்கிறதா? என்று செக் பண்ணிய கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று (22.11.2020) எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சென்று வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்டு, தனது அடையாள அட்டை சரியாக உள்ளதா என்று சரி பார்த்தார்.

சனிக்கிழமை பிக் பாஸ்4 ல் வாக்காளர் பதிவில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று செக் பண்ணுமாறு மக்களிடம் வேண்டு கோள் விடுத்தார். அதற்கமைய இன்று நேரடியாக சென்று தனது அடையாள அட்டையை காண்பித்து பெயரை சரிப்பார்த்தார் உலக நாயகன்

administrator

Related Articles