நடராஜன் குடும்ப படம் டூவிட்டரில் வைரல்! மகளின் பெயருக்கு நெட்டிஷன்கள் எதிர்ப்பு!

நடராஜன்  குடும்ப படம் டூவிட்டரில் வைரல்! மகளின் பெயருக்கு நெட்டிஷன்கள் எதிர்ப்பு!

தமிழ்நாட்டின் சின்னப்பாம்பட்டியில் பிறந்து வளர்ந்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நடராஜன் தனது குடும்பத்தின் படத்தை முதல் முதலாக டூவிட்டரில் வெளியிட்டுள்ளார்

அவரது மனைவி மற்றும் குழந்தை ஹன்விக்கா ஆகியோரோடு இருக்கும் இந்த படத்தை மகிழ்ச்சியோடு அவர் பதிவிட்டுள்ளார்.

ஆனால் வழமைபோல சில நெட்சிசன்கள் பிள்ளைக்கு ஏன் தமிழ் பெயர் வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி நடராஜனின் பதிவுக்கு கிழே கம்மெண்ட பண்ணி இருக்கிறார்கள்.

பயப்புள்ளைங்கட தமிழ் ஆர்வத்தை இங்கிலிஷ்காரன்ட டூவிட்டரல காட்டுறாங்க பாருங்க

இவங்க இப்படி தான் நடராஜன் பேசாமல் நீங்க மும்பாய்க்கு போய் சந்தோஷமாக வாழுங்க…

administrator

Related Articles