தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டி கொலை!

தமிழன் தொலைக்காட்சி  செய்தியாளர் வெட்டி கொலை!

சென்னை, குன்றத்தூர் அருகே புழக்கத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரம் குறித்த செய்தி வெளியிட்ட தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து பலர.கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

சீமான் கண்டனம், குன்றத்தூர் அருகே புழக்கத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரம் குறித்த செய்தி வெளியிட்டதால் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் தம்பி மோசஸ் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

படுகொலை செய்த சமூகவிரோதக் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

administrator

Related Articles