தலவாக்கலையில் மகளிர் தின விழா!!

தலவாக்கலையில் மகளிர் தின விழா!!

தலவாக்கலை  பி.கேதீஸ்


சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு தலவாக்கலை இலங்கை வங்கி கிளை ஏற்பாடு செய்த மகளீர் தின நிகழ்வுகள் 8.3.2021 தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தலவாக்கலை லிந்துலை நகர சபைத் தலைவர் லெட்சுமன் பாரதிதாஸன், தலவாக்கலை இலங்கை வங்கி கிளையின் முகாமையாளர் இராமன், லிந்துலை  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஜனாத் அபேகுனரத்ன மற்றும் கலந்துக்கொண்ட பிரிட்டோ நிறுவன முன்பள்ளி ஆசிரியைகளையும் காணலாம்

administrator

Related Articles