தளபதி விஜய் நடிக்கும் “மாஸ்டர்” பட டீ சேர்ட்டுக்கள், மாஸ்கள், ஆன்லைனில்!!

தளபதி விஜய் நடிக்கும் “மாஸ்டர்” பட டீ சேர்ட்டுக்கள், மாஸ்கள், ஆன்லைனில்!!

பொங்கலுக்கு வெளிவர இருக்கும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் டீ சேர்ட்டுகள், மாஸ்கள், கீ டெக் உட்பட ஏராளமான பொருட்களை Fully Filmy இணையம் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.

இதனை கொள்வனவு செய்ய விஜய் ரசிகர்கள் அலை மோதுகிறார்களாம்.

இதோ இணையத்தள முகவரி

administrator

Related Articles