தீக்ஷன முன்னேற்றம்

Share

Share

Share

Share

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகிஷ் தீக்ஷன T20 தரவரிசையில் முதல் 10 வீரர்களுக்குள் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.

ICC தரவரிசைக்கு கூடுதலாக, மகேஷ் தீக்ஷன T20  பந்துவீச்சாளர்களில் 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடனான போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 3 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

2020 பந்துவீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்திலும், வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி