தென்னாபிரிக்காவில் தடுமாறும் இலங்கை

தென்னாபிரிக்காவில் தடுமாறும் இலங்கை

செஞ்சூரியனில் இடம்பெறும் தென்னாபிரிக்குவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை துடுப்பெடுத்தாடி வருகின்றது.

அதன்படி தனது முதல் இனிங்சில் இலங்கை அணி சற்று முன்னர் வரை 3 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களை பெற்றுள்ளது.

திமுத் கருணாரத்ன நிகிடியின் பந்து வீச்சில் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில் குசல் மெண்டிஸ் 12 ஓட்டங்களுடன் நோட்ஜியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்தப்படியாக முல்டரின் பந்து வீச்சில் குசல் பெரேரா ஆட்டமிழந்தார்.
தினேஸ் சந்திமால் மற்றும் தனஞ்ய டி சில்வா ஆகியோர் ஆடுகளத்தில் உள்ளனர்.

administrator

Related Articles