தென்னாபிரிக்க விக்கெட்டுக்கள் தொம்சமாகுமா?

தென்னாபிரிக்க விக்கெட்டுக்கள் தொம்சமாகுமா?

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் செஞ்சூரியணில் இடம்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

நேற்று இரண்டாம் நாள் ஆட்ட முடிவின் போது தென்னாபிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 317 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதற்கமைய அந்த அணி 79 ஓட்டங்களால் பின்னிலையடைந்துள்ளது.
இலங்கை அணி தமது முதல் இனிங்சில் 396 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதேவேளை இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் புதிய பந்தை பயன்படுத்தி தென்னாபிரிக்க துடுப்பாட்ட வரிசையை திக்குமுக்காட வைக்க உள்ளதாக தசுன் ச்சானக தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles