தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் உதவித் தலைவராக முகமது அக்ரம் நியமனம்!!

தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் உதவித் தலைவராக  முகமது அக்ரம் நியமனம்!!


(எப்.முபாரக்  )


தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் உதவித் தலைவராக ஏ.எம்.முகம்மது அக்ரம் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.2021 ஜனவரி முதலாம் திகதி அமுலுக்கு வரும் வரையில் இவருக்கான நியமனம் கட்சியின் உயர்மட்ட குழுவின் அங்கீகாரத்துடன் முகம்மது அக்ரம் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

இவர் கட்சியின் மேல் மாகாண செயற்பாடுகள்,  கட்சி முன்னேற்ற நடவடிக்கைகளுக்கும் மேலதிக கவனம் செலுத்துவார் எனவும் கட்சியின் தேசியத் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்

administrator

Related Articles