தேசிய விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டப்போட்டி ஆரம்பம்

தேசிய விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டப்போட்டி ஆரம்பம்

46 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று (26) ஆரம்பமாகியுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வாக திறந்த மரதன் ஓட்டப்போட்டி இன்று அதிகாலை ஆரம்பமாகியுள்ளது.

கதிர்காமம் பிரதான பஸ் தரிப்பிடத்தில் மரதன் போட்டி ஆரம்பமானது.

இளைஞர் ஊக்குவிப்பு மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியன விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து தேசிய விளையாட்டு விழாவை நடத்துகின்றன.

administrator

Related Articles