தேயிலை செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை அதிகரிக்க முடிவு

தேயிலை செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை அதிகரிக்க முடிவு

தேயிலை செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை இரண்டு மடங்காக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேயிலையை மீள செய்கை செய்வதற்கான நிவார தொகையான 5 இலட்சம் ரூபாவை 10 இலட்சமான அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நிவாரண தொகையை அதிகரிக்கும் அமைச்சரவை பத்திரத்தை விரைவில் அமைச்சரவைக்கு சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles