தொலைபேசியில் பேசிக்கொண்டே ரயில் பாதையில் சென்றருக்கு நேர்ந்த கதி

தொலைபேசியில் பேசிக்கொண்டே ரயில் பாதையில் சென்றருக்கு நேர்ந்த கதி


தொலைபேசியில் பேசிக்கொண்டே ரயில் பாதையில் சென்ற நபர் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

எங்லின்டன் மற்றும் லெஸ்லி பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள ரயில் பாதையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே குறித்த நபர் ரயில் பாதையில் பயணித்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ரயில் மோதுண்டதில் படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரயில் மோதுண்டதனால் படுகாயமடைந்துள்ள போதிலும் உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

administrator

Related Articles