“நன்றி நவிலல்”

“நன்றி நவிலல்”

அனைவருக்கும் வணக்கம்,

“எனது அன்னையின் பிரிவு அறிந்து எனக்கு ஆறுதல் தெரிவித்தும், இறுதி சடங்குவரை எனக்கு துனையாக நின்று துயர் பகிர்ந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு தலைவர்கள்,மற்றைய தொழிற்சங்கத்தினர்,மாகாண சபை,பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள்,இளைஞர் அணியினர்,மகளிர் அணியினர்,தோட்ட தலைவர்கள், பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், சிவில் அமைப்புக்கள், ஆசிரியர்கள்,நண்பர்கள், உறவினர்கள்,ஊடக நண்பர் கள். அணைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.சிவனேசன் – நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்.

administrator

Related Articles