“நான் அந்த வாகனத்தை ஓட்டவில்லை” SSP மகள் வாக்குமூலம்!!

“நான் அந்த வாகனத்தை ஓட்டவில்லை” SSP மகள் வாக்குமூலம்!!

நேற்றைய தினம் நந்தா மோட்டார்ஸ் மீது மோதிய லேன்ட் கூருஸர் வாகனத்தை நான் ஓட்டவில்லை அதற்கு முன்னாள் சென்ற பிரிதொரு வாகனத்தையே ஓட்டினேன் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மகளான சின்டி விக்ரமநாயக்க கூறியுள்ளார்.

இந்த விபத்துக்கு தொடர்புடைய வாகனத்தை சின்டி விக்ரமநாயக்கவின் நண்பரே ஓட்டியுள்ளார். என பொலிசார் கூறுகின்றனர்

இந்த விபத்து சம்பவத்தால் கொழும்பு டவுன் ஹோல் பகுதியில் அமைந்துள்ள நந்தா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய வாகனங்கள் இரண்டிற்கும் கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டது.

விபத்தை மேற்கொண்ட சாரதியிடம் தகுதி வாய்ந்த சாரதி அனுமதி பத்திரம் இல்லை என தெரியவருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

administrator

Related Articles