நிம்மதியை தொலைத்து தவிக்கும் உலகம்

நிம்மதியை தொலைத்து தவிக்கும் உலகம்

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.49 கோடியைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6  கோடியைத் தாண்டியது. 

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18.40 இலட்சத்தைத் தாண்டியது. 

வைரஸ் பரவியவர்களில் 2.30 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1.06 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

administrator

Related Articles