நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென பற்றியது

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென பற்றியது

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென பற்றி எரிந்துள்ளது.

பொகவந்தலாவ நகர தபாலகத்திற்கருகில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியே இன்று (12) காலை 08.30 மணியளவில் பற்றி எரிந்துள்ள நிலையில் உடனடியாக பொலிஸாரும் அருகிலுள்ளவர்களும் தீயை அணைத்துள்ளனர்.

குயினா தோட்டத்திலிருந்து பொகவந்தலாவ தபாலத்திற்கு சென்றவரின் முச்சக்கரவண்டியே இயந்திர கோளாரினால் இவ்வாறு தீ பற்றியுள்ளது.

administrator

Related Articles