நுவரெலியாவிலும், வலப்பனையிலும் கொவிட் மரணங்கள்

நுவரெலியாவிலும், வலப்பனையிலும் கொவிட் மரணங்கள்

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக மூன்று கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

உயிரிழந்தோர் விபரம்

01.வத்தளை பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்

02.நுவரெலியாவைச் சேர்ந்த 76 வயதான ஆண்

03.வலப்பனைபகுதியைச் சேர்ந்த 83 வயதான ஆண்

administrator

Related Articles