பசறையை வாட்டும் கொவிட்,இன்றும் 10 தொற்றாளர்கள்

பசறையை வாட்டும் கொவிட்,இன்றும் 10 தொற்றாளர்கள்

பசறையில் இன்று 10 பேருக்கு கொரானா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் கரண் தெரிவித்தார்.

இவர்களில் ஏழு ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.

தொற்றுறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

-நடராஜா மலர்வேந்தன்-

administrator

Related Articles