பசறை பஸ் விபத்து இடம்பெற்ற இடத்தில் ” வேக தடைத்திட்டு”

பசறை பஸ் விபத்து இடம்பெற்ற இடத்தில்  ” வேக தடைத்திட்டு”

நடராஜா மலர்வேந்தன்

பசறை பதிமூன்றாம் கட்டைப்பகுதியில் பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் தற்போது வாகனங்கள் வேகமாக செல்வதைக் கட்டுபடுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதியில் வேக கட்டுப்பாட்டு தடைத்திட்டு இன்று அமைக்கப்பட்டுள்ளது.

பசறையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் பலர் உயிரழந்த சம்பவத்தையடுத்து இந்த நடவடிக்கை யேற்கொள்ளப்பட்டுள்ளது.

administrator

Related Articles