பசறை 13 ஆம் கட்டை விபத்தில் உயிரழந்த ஆறுபேரின் பூதவுடல்கள் மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு இன்று நல்லடக்கம்

பசறை 13 ஆம் கட்டை விபத்தில் உயிரழந்த ஆறுபேரின் பூதவுடல்கள் மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு இன்று நல்லடக்கம்

(எமது செய்தியாளர் நடராஜா மலர்வேந்தன்)

லுணுகல அடாவத்த அந்தனி நோவா( 32), பெனடிக் மெடோனா (31), புகைப்பட கலைஞர் டேனியல், ஆதா சாய்பு பாத்திமா (47), ஜெகதுன் பீபி (86), சுப்ரமணியம் ராஜேந்திரன் (58) ஆகியோரின் பூதவுடல்கள் இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

ஏனையோரின் பூதவுடல்கள் நாளை நல்லடக்கம் செய்யப்படும். பல்லாயிரக்கணக்கான மக்கள் விபத்தில் பலியானோரின் இறுதி கிரியைகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பசறை தொடக்கம் லுணுகல வரையான பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் ஆகியவற்றில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டு பிரதேச மக்கள் துயர்ப் பகிர்ந்தனர்.

administrator

Related Articles