பசியாரா அரக்கன்

பசியாரா அரக்கன்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 12.07 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 9.73 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 26.71 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.06 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 88 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

administrator

Related Articles